மிருகங்களினால் மணிதர்களுக்கு தொற்றும் நோயிகள் பற்றிய தினம்

மிருகங்களினால் மணிதர்களுக்கு  நெரடியாக தொற்றும் 36 நோயிகளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் மிருகஙளை கடித்தப்  பூச்சிகள் பின்னர் மணிதர்களை கடித்து தொற்றும்  48 நோயிகளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். மிருகங்களின் மலம் உண்வுகளுடன அல்லது நீரில் கலப்பதனால் 42 நோயிகளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.  நாய்கள், பூனைகள், பன்றிகள், மாடுகள் போன்ற மிருகங்களுடன் செயல் படும் போது மிகக்  கவணமாக இருக்குமாரு கேட்டுக்கொள்ளப் படுகின்றது.