உலக புற்று நோய் தின 2013

உலக புற்று நோய் தின 2013
ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி 4ம் திகதி உலக புற்று நோய் தினத்திதை கொண்டாடப் படுகின்றன.
இவ்வருடமும் புறறுநோய்களுக்கான சிகிச்சை தடுத்தல் மற்றும் மக்களை அறிவூட்டும் நோக்கத்துடன் “புற்று நோயை பற்றி உங்களுககு தெரியுமா ? என்ற தலைப்பில்
கொண்டாடப் படுகின்றன.