உளவளத்துவ ஆலோசனைகள்

ஆலோசனை வரைஅறைகள்
ஆலோசனை நபரின் சமூக அல்லது தீர்க்க ஒரு தொழில் முறை அடிப்படையில் ஒரு பயிற்சி பெற்ற நபர் மூலம் வாடிக்கையாளர்களுக்கு உதவி மற்றும் வழிகாட்டும் ஒரு செயல் முறை ஆகும்

உளவியல் ஆலோசனையல் என்ன செய்ய  முடியும் ?
பிரச்சினைகளை விளங்க படுத்துதல்
பதற்றம்/ மன அழுத்ததை குறைக்கும்
சிக்கலை தீர்ப்பதற்கு உதவுதல்
உறவுகளை ஊக்குவித்தல்
விழிப்புணர்வு செய்தல்
நுன்னறிவை ஊக்குவித்தல்

ஆலோசனையால் என்ன செய்ய முடியும் ?
அனைத்து மனஅழுத்தங்களையும் குறைத்தல்
அனைத்து பிரச்சினைகளை தீர்த்தல்
சமூக அல்லது அரசியல் நிலையை மாற்றுதல்
எந்தொரு பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் வழங்குதல்

ஆலோசனை துறைகள்
பொது உளவியல் ஆலோசனை
கல்வி ஆலோசனை
தொழில் ஆலோசனை
திருமண வாழ்க்கை தொடர்பான ஆலோசனை
குடும்ப பிரச்சினைகளுக்கான ஆலோசனை
புற்று நோயாளிகளுக்கான ஆலோசனை
தீவிர நோயாளிகளுக்கான ஆலோசனை

ஆலோசகர் என்றால் யார்
வாடிக்கையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு உதவி மற்றும் வழிகாட்டல் வழங்கும் தொழில் ரீதியாக ஏற்ற தகுதிவாய்த ஒருவராவார்.  இதன் மீது ஆலோசகர் சேவை பெறுகின்றவருக்காக தனது நேரத்தையும் கவனத்தையும் செலுத்துவார் இச் செயலின் போது ஆலோசகர் சேவை பெறுபவரின் பிரச்சினைகளுக்கு நன்கு செவிமடித்து அவருக்கு அல்லது அவளுக்கு சரியான தீர்வினை காண்பதற்கு உதவுவார்.  எந்தொரு சந்தரப்பத்திலும் இது தான் தீரிவு  என்று கூறாமல். இருக்கக்கூடிய தீர்வுகளை காட்டப்படும்.  இதற்கு விஞ்ஞான ரீதியான தீர்வுகளை காட்ட உதவுவதுடன் உங்களின் தனிப்பட்ட தகவல்களின் இரகசியத்தை பாதுகாப்பார்.

ஆலோசனை நன்மைகள்
இதன் மூலம் உங்களுக்கு பிரச்சினைகள் ஏற்பட்டால் அதன் மீது பலவித கண்ணோட்டத்தில் பார்ப்பதற்கு ஆற்றலை ஏற்படுத்தும்.  சில சந்தரப்பங்களிள் தனது பிரச்சினையை நம்பிக்கையான ஒருவரிடம் கூறினால் மனதுக்கு நிம்மதியாக இருக்கும்.  பிரச்சினையை தீர்த்தப் பின்னர் மனதுக்கு ஆறுதல் கிடைக்கும்.  அத்துடன் உள விருத்தியை ஏற்படுத்தி கொள்வதன் மூலம் ஆலுமையை வளர்த்துக்கொள்ளலாம்